கருப்பு சேலையில் கவர்ச்சியை அள்ளி வீசும் தமன்னா : லேட்டஸ்ட் போட்டோஸ்!!

1090

தமன்னா…

தமன்னா தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் படிக்காதவன், அயன், பையா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

இவர் அஜித்துடன் இணைந்து விரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் சுறா, பாகுபலி போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். பின் சில காலம் இவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் கிடைகவில்லை.

அதனால் பாலிவுட்டுக்கு படையெடுத்த தமன்னா தனது காதலருடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு கடும் கண்டனங்களும் எழுந்தன. ஆனால் அவை எதையும் தமன்னா கண்டுகொள்ளாமல் இருந்தார்.

மேலும் இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் சில காட்சிகளில் நடித்திருந்தார். மேலும் அனிருத் இசையில் காவாலா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது. மேலும் இவர் அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தினை பதிவிடுவது வழக்கம்.

Previous articleகடுப்பில் இருந்த படக்குழு… ஆனால் கண்ணழகை காட்டி கவிழ்த்த அமலாபால்!!
Next articleமார்க்கெட் போச்சு… திருமணத்திற்கு தயாரான ஸ்ரீ திவ்யா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?