கணவருக்கு தெரியாமல் அந்த நபருடன் படுக்கையறையில் இருந்த ரீமா சென்.. ஷாக்கிங் செய்தி!!

649

ரீமா சென்..

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ரீமா சென். முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரீமா சென் கடந்த 2012 -ம் ஆண்டு கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் ரீமா சென் திருமணமான பிறகு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த அவர் படத்தில் படுக்கை அரை நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தை தன்னுடைய கணவருக்கும் மற்றும் குடும்பத்தாரிடம் கூறவில்லையாம்.

கடைசியில் இந்த விஷயத்தை அறிந்த ரீமா சென்னின் கணவர், கோபத்தில் திட்டி இருக்கிறார். மேலும் இதனால் இவர்களின் திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் முடியும் என்று கூட பேச்சு எழுந்தது என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Previous articleஸ்கின் டோன் ஆடையில் முரட்டு போஸ் கொடுத்த இலங்கை பாடகி வெளியிட்ட புகைப்படம்!!
Next article41 வயதில் இப்படியா…நச்சுனு முத்தம் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!!