மாலத்தீவில் நீச்சல் உடையில் மேகா ஆகாஷ்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

1528

மேகா ஆகாஷ்…

தமிழில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தில் நடித்து விட்டார் என்றாலும் கூட இந்த திரைப்படம் தாமதமாக தான் வெளியானது.

இவர் இரண்டாவதாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படம் முதலில் வெளியானது. இதனை தொடர்ந்து நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் இவர் நடித்த பொழுது இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஆனால் அந்த ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்திக்கொள்ள மேகா ஆகாஷால் முடியவில்லை.

காரணம் இவருடைய முதல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த மேகா ஆகாஷின் வளர்ச்சியில் இடையில் இந்த கௌஷிக் வந்தா என வந்தது தான் இந்த லாக் டவுன். கொரோனாவால் தன்னுடைய மார்க்கெட்டையே இழந்த நடிகைகளில் நடிகை மேகா ஆகாஷ்

ஒருவர் மிகப்பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேகா ஆகாஷ் மார்க்கெட் எழாமலேயே வீழ்ந்து விட்டார். தொடர்ந்து பட வாய்ப்புள்ளதாக முயற்சி செய்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் மானத்தை சுற்றுலா சென்று இருக்கிறார்.

அங்கே நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தங்களுக்கு குளுகுளு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous articleதொடையா இல்ல கர்லா கட்டையா.. தீயாய் பரவும் அஞ்சலியின் போட்டோஸ்!!
Next articleஸ்கின் டோன் ஆடையில் முரட்டு போஸ் கொடுத்த இலங்கை பாடகி வெளியிட்ட புகைப்படம்!!