முன்னழகை எடுப்பாக காட்டி செம சூடான வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா!!

1198

தர்ஷா குப்தா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா, அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

ருத்திர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். ஆனால் அந்த படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ்கா இருந்து வரும் தர்ஷா குப்தா, தற்போது கவர்ச்சியான உடையில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

Previous articleகருப்பு நிற உடையில் ரசிகர்களை கிக் ஏத்தும் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Next articleதமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!