41 வயதில் இப்படியா…நச்சுனு முத்தம் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

647

மீரா ஜாஸ்மின்..

தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மீரா ஜாஸ்மின் ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

சமீபகாலமாக மீரா ஜாஸ்மின் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Previous articleகணவருக்கு தெரியாமல் அந்த நபருடன் படுக்கையறையில் இருந்த ரீமா சென்.. ஷாக்கிங் செய்தி!!
Next articleஇதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் பிரியா ஆனந்த்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!