இளம் நடிகைகளுக்கு சவால் விடும்வகையில் கவர்ச்சி காட்டும் சதா!!

540

சதா..

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா.

இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

சில படங்களில் நடித்து சதா, சோசியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக சதா போட்டோஷூட் எடுத்துள்ளார்.

Previous articleமுன்னழகு வளைவுகளை இறக்கி காட்டி இளசுகளை கிறங்கடித்த கஜோல்!!
Next articleஅரைகுறை உடையை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி!!