கட்டழகை அம்சமா காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிடவைத்த ரேஷ்மா!!

385

ரேஷ்மா..

ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட ரேஷ்மா டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலைகளையும் செய்திருக்கிறார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலான அவர் கணவருட்ன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்.

அதன்பின் மாடலிங் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து வாய்ப்புகள் தேடினார். சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை சீரியல் பக்கம் ஒதுங்கினார். வம்சம் சீரியல் துவங்கி பல சீரியல்களிலும் நடித்தார். ஒருபக்கம், சினிமாவிலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இடம் பெற்ற புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கினார். விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து சீரியல் ரசிகைகளிடம் பிரபலமாகி விட்டார்.

மேலும், ஒருபக்கம் ஜீ தமிழிலும் சீரியலில் நடித்து வருகிறார். அந்தவகையில் அந்த தொலைக்காட்டியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த வில்லியான ரேஷ்மா தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த விருதோடு போஸ் கொடுத்து சில புகைப்படங்களையும் ரேஷ்மா வெளியிட்டுள்ளார். புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைப்பதோடு ரசிகர்களிடம் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

Previous article38 வயதான காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்.. யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
Next articleஇதுவரை இல்லாத கவர்ச்சி வீடியோ.. நடிகை பூனம் பாஜ்வாலால் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்!!