குட்டை டவுசரில் வாளிப்பான தொடையழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த வாணி போஜன்!!

381

வாணி போஜன்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகை வாணி போஜன்.

அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்து தற்போது கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். செங்கலம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாக கதை கூறினார்கள்.

அப்போது என்னிடம் ஏதும் கூறாமல், படப்பிடிப்பில் படிக்கையறை காட்சி இருக்கிறது என்று கூறியதும், வம்படியாக ஏன் மசாலாவை சேர்கிறீர்கள் என்று நான் கேட்டு அதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அப்படி பேசிய வாணி போஜன் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.தற்போது குட்டையாடையணிந்து தன் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Previous articleநானே காட்டுறேன்.. லிப்லாக் போட்டோ வெளியிட்ட அமலா பால்!!
Next article38 வயதான காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்.. யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!