முன்னழகு வளைவுகளை இறக்கி காட்டி இளசுகளை கிறங்கடித்த கஜோல்!!

588

கஜோல்..

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் கஜோல். ஷாருக்கான் நடித்த பல திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக கஜோல் நடித்திருந்தாலும் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். ஷாருக்கானுக்கு பெயர் வாங்கி கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமடைய செய்த ‘பாசிகர்’ படத்திலும் கஜோல்தான் நடித்திருந்தார்.

கச்சிதமான கட்டுடல், பேசும் கண்கள், நடனமாடும் திறமை என ரசிகர்களை கவர்ந்தவர் இவர். இவரும் ஷாருக்கானும் திரையில் தோன்றினால் காதல் பிடிக்காதவர்களுக்கு கூட காதல் வந்துவிடும். அவ்வளவு பொருத்தமான ஜோடியாக இருவரும் திரையில் வலம் வந்தனர். இவர்கள் இணைந்து அனைத்து படங்களுமே ஹிட் படங்கள்தான்.

தமிழில் ராஜீவ் மேனன் இயக்கிய ‘மின்சார கனவு’ திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். முதல் தமிழ் படத்திலேயே அழகாக நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் பல வருடங்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடித்து வருகிறார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உண்டு.

அவ்வப்போது கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், டைட்டான டாப்ஸ் அணிந்து அழகை தூக்கலாக காண்பித்து போஸ் கொடுத்து கஜோல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது.

Previous articleஇதுவரை இல்லாத கவர்ச்சி வீடியோ.. நடிகை பூனம் பாஜ்வாலால் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்!!
Next articleஇளம் நடிகைகளுக்கு சவால் விடும்வகையில் கவர்ச்சி காட்டும் சதா!!