அந்த மாதிரியான உடையில் படுத்தபடி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!!

184

சாக்ஷி அகர்வால்….

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் சாக்ஷி அகர்வால்.

இவர் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது சாக்ஷி அகர்வால் ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, போன்ற பல லைன் அப் வைத்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…

Previous articleமெழுகுல செஞ்ச சிலை மாதிரி இருக்கீங்க… ரெஜினாவின் மஜாவான கிளிக்ஸ்!!
Next articleகவர்ச்சி போட்டோ வெளியிட்டு இளசுகளை சூடாக்கிய நடிகை எஸ்தர் அனில்!!