உள்ளாடை அணியாமல் கவர்ச்சி காட்டிய மீரா ஜாஸ்மின்!!

392

மீரா ஜாஸ்மின்….

நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார்.

சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி ரீ என்டரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.தொடர்ந்து தனது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க மும்முரமாக முயற்சித்து வரும் மீரா ஜாஸ்மின் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக எதையேனும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது உள்ளாடையே போடாமல் படுமோசமாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு இன்ஸ்டாவாசிகள் எக்கசக்க லைக்ஸ் குவித்து வருகின்றனர். சிலர் அவரை இந்த வயசிலும் இப்படியா கவர்ச்சி காட்டுவது? என விமர்சித்துள்ளனர்.

Previous articleதழும்ப தழும்ப.. குலுங்க குலுங்க.. டைட் உடையில் ட்ரீட் வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி!!
Next articleமெழுகுல செஞ்ச சிலை மாதிரி இருக்கீங்க… ரெஜினாவின் மஜாவான கிளிக்ஸ்!!