கவர்ச்சி நடிகையை சீரழித்த இயக்குனரின் தம்பி.. கைகாட்டி மாட்டிவிட பிளான் செய்யும் நடிகை சோனா!!

40

சோனா..

90களில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து நடிகை நமீதாவின் மார்க்கெட்டுக்கு வில்லதனமாக உருவாகியவர் நடிகை சோனா. பல படங்களில் நடித்து வந்த சோனா, இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டி, சரக்கு பார்ட்டியில் கும்மாளம் என்று சீரழிந்து போனார்.

அதில் வாரிசு இயக்குனர் மற்றும் அவரது தங்க தம்பி, பாடகரின் மகன் சோனாவின் அங்கங்களை சீண்டியதாக புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய சுயசரிதையை வெப் தொடராக எடுக்கப்போவதாக சோனா கூறியிருக்கிறார்.

ஏற்கனவே அவரது தயாரிப்பு நிறுவனமாக யுனிக் பிரொடக்ஷன் மூலம் கனிமொழி என்ற படத்தினை தயாரிக்கவும் செய்திருந்தார் சோனா. தற்போது அவரது வாழ்க்கையில் நடந்த மற்றும் தன் வாழ்க்கையை சீரழித்து புள்ளிகளின் லிஸ்ட்டையும் அப்படத்தில் கூற இருக்கிறாராம்.

அதில் இயக்குனரின் தங்க தம்பியுடன் திருமணம் வரை சென்றார். ஆனால் இடையில் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதால் அப்படியே பின் வாங்கி இருக்கிறார் இயக்குனர் தம்பி. இதனால் அவர்களை பழி தீர்க்க சோனா இப்படியொரு முடிவினை சில ஆண்டுகளுக்கு முன் எடுத்திருக்கிறார்.

Previous articleநிர்வாணமா Video Call-ல ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்!!
Next articleஅஜித் மச்சான் நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக வெளியிட்ட வீடியோ!!