சட்டை பட்டனை கழட்டி ஓப்பனா காத்துவாங்கும் ஓவியா!!

34

ஓவியா..

நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ஓவியா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஓவியா ஆர்மியினரை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளது. சட்டை பட்டனை போடாமல் உள்ளாடை தெரிய அப்படி ஒரு தாறுமாறான போஸை நடிகை ஓவியா தாராளமாக கொடுத்துள்ளார்.

ஓவியா இன்ஸ்டாகிராமில் பல ஆண்டுகளாக ஆக்டிவாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் இதுவரை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 5 லட்சம் ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற பிக்பாஸ் பிரபலங்களான ஷிவானி நாராயணன், லாஸ்லியா உள்ளிட்டோருக்கு பல மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

சினிமா வாய்ப்பு நடிகை ஓவியாவுக்கு ஒட்டுமொத்தமாக குறைந்துவிட்ட நிலையில், சமீபத்தில் சிவிங்கம் எனும் வெப்சீரிஸில் அவர் நடித்திருந்தார். அதை வாங்கவும் எந்த ஒரு ஓடிடி தளமும் முன்வராத நிலையில் யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். குடிபோதையால் நடிகை ஓவியாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக கூறப்பட்ட நிலையில்,

மீண்டும் எப்படியாவது தனது இடத்தை வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து போராடி வருகிறார் ஓவியா. துபாயில் சுற்றுலா சென்று வரும் நடிகை ஓவியாவுக்கு சமீபத்தில் அங்கே பிக் பாஸ் ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோவையும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்த ஓவியா,

அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். நைட் முழுவதும் ஓவியா ஆர்மியை தூங்க விடாமல் செய்ய இந்த ஒரு செல்ஃபியே போதும் என்றும் சட்டை பட்டனை திறந்து விட்டு செம மூடாக்கி உள்ளார் ஓவியா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Previous article6 மாசம் இயக்குனர் கூட அட்ஜஸ்ட்மென்ட், அதுக்கு ஓகே சொல்லிட்டு… பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா ஷாக்கிங் தகவல்!!
Next articleவேட்டைக்காரன் பட புகழ் நடிகை சஞ்சிதா படுகோனா இது… இப்போது எப்படி இருக்கார் பாருங்க!!