படுமோசமான கவர்ச்சி உடையில் நச்சுனு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

37

பூஜா ஹெக்டே..

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அது கிடைக்காமல் தமிழ் சினிமா பக்கம் வந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். அப்போதுதான் இயக்குனர் மிஷ்கின் கண்ணில் பட்டார்.

அவர் இயக்கிய முகமூடி படத்தில் நடிக்க வைத்தார். இதுதான் பூஜா ஹெக்டே நடித்த முதல் திரைப்படம். அப்போது சின்ன பெண்ணாக இருந்தார். ஜீவாவுடன் டூயட் பாடிய பூஜா, இந்த படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை. தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

அங்கு பல வருடங்களாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு இடத்தை பிடித்தார். தெலுங்கில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஒரு கட்டத்தில் இவருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே போட்டி என்கிற நிலையும் உருவானது.

ஜுனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ் போன்ற நடிகர்களுடன் நடித்து பேன் இண்டியா அளவிலும் பிரபலமானார். பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்தார். இப்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார். சல்மான்கானுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்துவிட்டு தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

ஒருபக்கம், ஸ்லிம் உடம்பை விதவிதமாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு லைம்லைட்டில் இருந்து வருகிறார். அந்த வகையில், பட்டன் இல்லாத உடையை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleஜாக்கெட் அணியாமல் புடவையில் செம சூடான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!
Next articleபுடவையை விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய சமந்தா!!