வேட்டைக்காரன் பட புகழ் நடிகை சஞ்சிதா படுகோனா இது… இப்போது எப்படி இருக்கார் பாருங்க!!

37

சஞ்சிதா படுகோன்….

விஜய்யுடன் ஏன் விஜய் வரும் காட்சியில் ஒரு பக்கம் இருந்தால் கூட நாம் மக்களிடம் ரிச் ஆகிவிடுவோம். அப்படி விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அவரது தோழியாக நடித்தவர் தான் சஞ்சிதா படுகோன்.

இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை, சரியாக பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

இதனால் இப்போது அவர் தெலுங்கில் மட்டுமே படங்கள் நடித்து வருகிறார்
இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Previous articleசட்டை பட்டனை கழட்டி ஓப்பனா காத்துவாங்கும் ஓவியா!!
Next articleஅத மட்டும் செய்து பாருங்க உடலுறவு சிறப்பா இருக்கும்… கூச்சமின்றி கூறிய மிருணாள் தாகூர்!!