கவர்ச்சி போட்டோஷூட்டில் ஹீரோயின்களை மிஞ்சிய குக் வித் கோமாளி சுனிதா.. வைரலாகும் வீடியோ!!

15

சுனிதா..

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சுனிதா. முதலில் தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுனிதா,

பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். கோமாளியாக இவர் செய்த விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா அவ்வப்போது தன்னுடைய நடன வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கியுள்ளார். சுனிதாவின் இந்த கிளாமர் போட்டோஷூட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)

Previous articleபிரபல நடிகைக்கு லிப்லாக் கொடுத்த சிம்பு.. மெய் மறந்து ரசித்த இயக்குனர்!!
Next articleஓவர் டோஸ் கவர்ச்சியால் இளசுகளின் உசுர வாங்கும் ஜான்வி கபூர்… இதோ புகைப்படம்!!