படுமோசமான உடையில் செம சூடான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

22

தர்ஷா குப்தா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். தர்ஷா குப்தா பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராலகிவிடும்.

தற்போது அவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Previous articleட்ரான்ஸ்பரென்ட் புடவையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த லாஸ்லியா!!
Next articleபிரபல நடிகைக்கு லிப்லாக் கொடுத்த சிம்பு.. மெய் மறந்து ரசித்த இயக்குனர்!!