கவர்ச்சி உடையில் செம சூடான போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!!

34

ஸ்ருதிஹாசன்..

கலைஞானி கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டவர். வெஸ்டர் இசையை கற்றுக்கொண்டு பெரிய பாடகி ஆக வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது. எனவே, வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று முறையாக இசையை படித்தார்.

ஆனால், திரையுலகம் அவரை நடிகையாக மாற்றிவிட்டது. முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படம் மூலம் நடிகராக மாறினார். தனுஷுடன் 3 படத்தில் நெருக்கமாக நடித்து அதிர வைத்தார். அதன்பின் மெல்ல தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க துவங்கினார்.

விஜயுடன் புலி, சூர்யாவுடன் சிங்கம் 3, விஷாலுடன் பூஜை, அஜித்துடன் வேதாளம் என பல படங்களிலும் நடித்தார். தமிழை விட தெலுங்கில் இவருக்கு அதிக மார்க்கெட் உண்டு. ஏனெனில், அங்கு இவர் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. மேலும், இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் பாலையா, ரவி தேஜா, சிரஞ்சீவி போன்ற சீனியர் நடிகர்களுடனும் ஸ்ருதி ஜோடி போட்டு நடிப்பார்.

ஒருபக்கம் தனது திரைவாழ்வில் பல காதல் பிரேக்கப்களை பார்த்த நடிகை இவர். இப்போது சாந்தனு ஹசாரிக்கா என்பவருடன் மும்பையில் லிவ்விங் டூகெதரில் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகை இவர்.

ஒருபக்கம், ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் வகையில் கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி உடையில் காதலரோடு நின்று போஸ் கொடுத்து புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Previous articleமுன்னழகை இறக்கி காட்டி இளசுகளின் ஹார்ட்பீட்டை எகிற வைத்த மாளவிகா மோகனன்!!
Next articleதொடை வரை கிழிந்த ட்ரெஸ்ஸில் கவர்ச்சி காட்டும் நைரா ஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!