ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கவர்ச்சி காட்டும் கீர்த்தி ஷெட்டி.. திணறும் இளசுகள்!!

26

கீர்த்தி ஷெட்டி..

கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இவர் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கருப்பு நிற உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Previous articleகவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த காவ்யா அறிவுமணியின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!!
Next articleஇரண்டு பிரபலங்கள் உடன் லிவிங் டுகெதர்.. சிம்பு பட நடிகை நிதி அகர்வாலின் மறுபக்கம்!!