நான் இப்படி தான் போடுவேன் பாக்குறவன் பாரு பாக்காதவன் போயா.. பிக்பாஸ் அபிராமியின் திமிர் பேச்சு!!

537

அபிராமி வெங்கடாச்சலம்..

ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் கூட கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை எதிர்த்து ஆசியர்களுக்கு ஆதரவாக பேசினார் அபிராமி.

தொடர்ந்து கிடைக்கும் படத்தில் நடித்துக்கொண்டு வரும் அபிராமி சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்க வித விதமாக ஆடை அணிகிறீர்களே அதெல்லாம் யாரை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆனீர்கள்? என கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை. நான் யாரை பார்த்தும் இன்ஸபிரேஷன் ஆகவில்லை.

” எனக்கு பிடித்த ஆடைகளை நான் அணிகிறேன்” பிடித்தவன் பாரு பிடிக்காதவன் போயிட்டே இரு” என கூறினார். மேலும், பேசிய அவர் நடிகைகள் திரிஷா,நயன்தாரா, தீபிகா படுகோனே போன்றவர்களின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதனை நான் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொள்வது கிடையாது என அபிராமி கூறினார்.

Previous articleநெஞ்சுக்குழி மச்சம் காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த ஈஷா ரெப்பா!!
Next articleகணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்.. பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை!!