சைடு போஸில் மொத்தமா காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த தர்ஷா குப்தா!!

1122

தர்ஷா குப்தா..

சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரை சீரியல் மற்றும் மாடலிங் பக்கம் சென்ற பல பெண்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த தர்ஷா சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னையில் வந்து செட்டிலானவர். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கி முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அப்போதே பளிங்கு மேனியை பல ஆங்கிளிலும் காண்பித்து போட்டோஷூட் நடத்தி தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்களே உருவானார்கள்.

ஒருவழியாக சீரியல் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தார். ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அடுத்து சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். அவரின் அதிர்ஷ்டம் அந்த படமும் ஓடவில்லை. எனவே, தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

ஆனாலும், நம்பிக்கையுடன் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முயற்சிகள் செய்து வருகிறார். அதற்காக, வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புடவை அணிந்து மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Previous articleகணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்.. பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை!!
Next articleடாப் ஆங்கிள் வியூவில் சும்மா தெறிக்கவிடும் பூனம் பஜ்வா.. நீச்சல் குளத்தில் என்னவொரு தரிசனம்!!