மாடர்ன் உடையில் மயக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வாணி போஜன் : வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

1187

வாணி போஜன்….

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?.

அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டு அந்த காட்சியை தடுத்தார்.

அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் ஆடையில் மயக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Previous articleஇதுதான் எனக்கு பிடித்த பொசிஷன்.. கூச்சமில்லாமல் அந்தரங்கத்தை உடைத்த நடிகை ஆலியா!!
Next articleஆடை இல்லாமல் இருந்த காட்சியை இப்படிதான் பார்த்தார்கள்.. ஓப்பனாக பேசிய நடிகை பிரகிதா!!