ஐஸ் பாத் குளியல் வீடியோ.. உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் போன தொகுப்பாளினி ரம்யா!!

1051

விஜே ரம்யா..

மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ரம்யா.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து பிரபலங்களை பேட்டியெடுப்பது, படங்களின் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த 2014ல் அப்ரஜித்ஜெயராமன் என்பவரை திருமணம் செய்த ரம்யா

அடுத்த ஒரே ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் கேரியரில் கவனம் செலுத்தி வந்த ரம்யா உடல் எடையை முற்றிலும் குறைக்க ஜிம் ஒர்க்கவுட் செய்து ஒல்லியாகினார்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார். தற்போது படுஒல்லியாக மாறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். மேலும் ஐஸ் பாத் குளியல் வீடியோவை பகிர்ந்து, ரொம்பநாளாக இதை பண்ண ஆசை என்று கூறியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

Previous articleடைட்டான உடையில் அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்த நிதி அகர்வால்!!
Next articleநச்சுனு முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா.. வைரலாகும் பதிவு!!