டைட்டான உடையில் அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்த நிதி அகர்வால்!!

1015

நிதி அகர்வால்..

ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளரந்தவர் நிதி அகர்வால். ஹிந்தி பேசும் மராத்தி குடும்பம் இவருடையது. அதேநேரம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளை புரிந்துகொள்வார். பள்ளியில் படிக்கும்போது முறைப்படி நடனம் கற்றவர் இவர். முதலில் நடித்தது முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி படத்தில்தான்.

அதன்பின் பாலிவுட்டில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஐஸ்மார்ட் சங்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழில் ஒரே நேரத்தில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி என இரண்டு படங்களில் நடித்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் படத்தில் நடித்திருந்தார்.

சில ஹிந்தி ஆல்பம் வீடியோவிலும் நடித்திருக்கிறார். சிம்புவுக்கும், இவருக்கும் இடையே காதல் என்றெல்லாம் செய்திகள் பரவியது. ஆனால், இதுபற்றி இருவருமே கருத்து சொல்லவிலை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங்கில் கலக்குவது என நித்தி அகர்வால் பிஸியாக இருக்கிறார்.

ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டில் இருந்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உண்டு. எனவே, அவரும் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், டைட்டான உடையில் அழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Previous articleடைட் டிசர்ட்டில் கும்தா அழகை கும்முனு காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷிவானி நாராயணன்!!
Next articleஐஸ் பாத் குளியல் வீடியோ.. உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் போன தொகுப்பாளினி ரம்யா!!