டைட் டிசர்ட்டில் கும்தா அழகை கும்முனு காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷிவானி நாராயணன்!!

1034

ஷிவானி நாராயணன்..

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன் பால்கனியில் டைட் பனியனை அணிந்து கொண்டு கச்சிதமாக போஸ் கொடுத்து இளைஞர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில்40 லட்சம் ரசிகர்களை நெருங்க உள்ள ஷிவானி நாராயணன் ”ஹே ஹலோ” என கேப்ஷன் கொடுத்து இளம் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் எக்கச்சக்கமாக லைக்குகளை அள்ளி வருகின்றன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ஷிவானி நாராயணன். பாலாஜி முருகதாஸுடன் காதல் கன்டன்ட் கொடுத்து அந்த நிகழ்ச்சியை ஹிட்டாக்கிய ஷிவானி, வெளியே வந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் மற்றும் சூர்யா நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார்.

அந்த படம் கொடுத்த வெற்றியின் காரணமாக வரிசையாக ஷிவானிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கடைசியாக இந்த ஆண்டு பம்பர் படம் வரை ஷிவானி நடித்திருந்தார். அதன் பின்னர் எந்தவொரு பட வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்காத நிலையில், மீண்டும் மாடி போட்டோஷூட், பால்கனி போட்டோஷூட் என காட்டுத்தனமான கவர்ச்சியை காட்டி கிறங்கடித்து வருகிறார்.

தற்போது ஐஸ்க்ரீம் கலர் டைட் டிசர்ட்டை அணிந்து கொண்டு தனது எடுப்பான முன்னழகை எக்குத்தப்பாக காட்டி லைக்குகளையும் ஃபயர் எமோஜிக்களையும் அள்ளி வருகிறார். கூடிய சீக்கிரமே ஷிவானி புதிய படத்தில் கமிட் ஆகி விடுவார் என்றே அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமுண்டா பனியனில் தொப்புளை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா பசுப்புலேட்டி!!
Next articleடைட்டான உடையில் அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்த நிதி அகர்வால்!!