இரவு பார்ட்டி.. தலைக்கேரிய போதை அவர்களுடன் மிகவும் நெருக்கமாக காஜல் அகர்வால்.. லீக்கான போட்டோஸ்!!

1043

காஜல் அகர்வால்..

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது.

தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க்க அது இணையத்தில் வெளியாகும். இந்நிலையில், காஜல் அகர்வால் ஆரம்பகாலக்கட்டத்தில் கவர்ச்சியில் மின்னிய அவர் பார்ட்டிகளுக்கு சென்றும் வந்துள்ளார். அப்படி இரவு மது பார்ட்டியில் தலைக்கேரிய போதையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleமனைவியுடன் விவாகரத்து? வேறு ஒரு நடிகையுடன் திருமணம்; உறுதிப்படுத்திய விஜய்!!
Next article42 வயது மொரட்டு Single நடிகரை சாய்த்த மாளவிகா மோகனன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!!