தொப்பையை பிடித்து இப்படியா காட்டுறது.. கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சாரா அலி கான்!!

1081

சாரா அலி கான்…

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான். தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம். அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார்.

அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான் டேட்டிங் இல்லை. அவர் எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார்.

தற்போது 2 வாரம் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதை பதிவிட்டு தொப்பை பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleபாவாடை சட்டையில் பக்காவா காட்டி வயசு பசங்க மனசை பாடாய் படுத்தும் தர்ஷா குப்தா!!
Next articleஒய்யாரமா நிமிர்ந்து நிற்கும் முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நிவிஷா!!