பாவாடை சட்டையில் பக்காவா காட்டி வயசு பசங்க மனசை பாடாய் படுத்தும் தர்ஷா குப்தா!!

1050

தர்ஷா குப்தா..

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தவர் தர்ஷா குப்தா. கோவையை சேர்ந்த தர்ஷா சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை என தெரிந்துகொண்டார்.

திரைத்துறையில் நுழைய முடியாமல் போனதால் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்றார். விஜய் டிவியில் சில வாய்ப்புகள் கிடைத்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே மற்றும் அவளும் நானும் என சில சீரியல்களில் திறமை காட்டினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார். அதன் மூலம்தான் அவருக்கு சினிமா வாய்ப்பும் வந்தது. ஆனால், முதல் படத்தில் ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பியதாக பலரும் பதிவிட்டனர்.

நடித்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டதால் தர்ஷாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. எனவே, கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ‘நான் கவர்ச்சிக்கும் ரெடி’ என சொல்லாமல் சொல்லி வருகிறார். இந்நிலையில், சட்டை பாவாடை அனிந்து அழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleஆண்கள் அதுக்கு அழைத்தால்.. நம்பவே கூடாது.. அலெர்ட் செய்த பூனம் பஜ்வா!!
Next articleதொப்பையை பிடித்து இப்படியா காட்டுறது.. கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சாரா அலி கான்!!