உச்சக்கட்ட கவர்ச்சிக்கு இறங்கிய நடிகை வாணி போஜன்.. வாய்ப்பிளக்கும் நடிகைகள்!!

1102

வாணி போஜன்…

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?. அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டு அந்த காட்சியை தடுத்தார்.

அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ள வாணி போஜன் இதுவரை இல்லாத அளவிற்கு மாடர்ன் டிரஸ் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு சக நடிகைகள் பலர் வாய்ப்பிளந்து ஃபயர் விட்டு வருகிறார்கள்.

Previous articleபடுக்கையறையில் பலான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. திகைத்துப்போன நெட்டிசன்கள்!!
Next articleகுட்டியான ட்ரெஸ்ஸில் வாளிப்பான தொடையழகை காட்டும் சம்யுக்தா மேனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!