ஒரு சைடு சேலையை விலக்கி விட்டு அந்த இடத்தை அப்பட்டமாக காட்டும் மாளவிகா மோகனனின் நச் கிளிக்ஸ்!!

1120

மாளவிகா மோகனன்..

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் மாளவிகா மோகனன். கல்லூரி படிப்பு வரை அவர் படித்ததும் அங்கேதான். இவரின் அப்பா திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர். எனவே, அவருக்கு உதவி செய்வதற்காக படப்பிடிப்புக்கு போவார்.

அப்போது அவரை கவனித்த மம்முட்டி அவரின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருந்த ஒரு படத்தில் அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். இப்படித்தான் மாளவிகாவின் சினிமா கேரியர் துவங்கியது. அதன்பின் மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்தார்.

ஒருபக்கம், வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்தது. இதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். சினிமாவில் நடிக்காமலேயே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் இவராகத்தான் இருக்க முடியும்.

ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். அதன்பின் விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி என்கிற படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

யுத்ரா என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், மாளவிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறது. அந்த வகையில், பளபளக்கும் புடவை மற்றும் கவர்ச்சி ஜாக்கெட் அணிந்து மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

Previous article42 வயது மொரட்டு Single நடிகரை சாய்த்த மாளவிகா மோகனன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
Next articleசிக்குன்னு இருக்கும் உடம்பை நச்சின்னு காட்டி மிர்னாளினி வெளியிட்ட புகைப்படங்கள்!!