சிக்குன்னு இருக்கும் உடம்பை நச்சின்னு காட்டி மிர்னாளினி வெளியிட்ட புகைப்படங்கள்!!

1142

மிர்னாளினி ரவி..

புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் மிர்னாளினி ரவி. கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். இவர் ஒரு பொறியல் பட்டதாரி. ஐபிஎம் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துள்ளார். அப்போதுதாவருக்கு ஏற்பட்டது.எனவே, டிக் டாக் ஆப் மூலம் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்ட பின் யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். தமிழில் சேம்பியன், விஷாலுடன் எனிமி, சசிக்குமாருடன் எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ என சில திரைப்படங்களில் நடித்தார். விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள மிர்னாளினி மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், டைட்டான உடையில் கட்டழகை காட்டி மிர்னாளினி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Previous articleஒரு சைடு சேலையை விலக்கி விட்டு அந்த இடத்தை அப்பட்டமாக காட்டும் மாளவிகா மோகனனின் நச் கிளிக்ஸ்!!
Next articleசட்டையை கழட்டி விட்டு படுமோசமான போஸ் கொடுத்த சமந்தா!!