படுக்கையறையில் பலான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. திகைத்துப்போன நெட்டிசன்கள்!!

1068

மாளவிகா மோகனன்..

நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார். அதற்கு முன்னதாக ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்த அவரா இப்படி கவர்ச்சி கன்னி போல இருக்கிறார்

என்பதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகனன் செய்யும் சேட்டைகளை பார்த்த பின்னர் தான் ரசிகர்களுக்கு தெரியவே வந்தது. 4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொட தொடர்ந்து போராடி வரும் மாளவிகா மோகனன் வித விதமான போட்டோஷூட்களை நடத்தி போட்டோக்களாக வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த மாளவிகா மோகனன் மலையாள திரைப்படமான பட்டம் போலே படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சூப்பரான அறிமுகத்தை தந்தார். அதன் பின்னர் இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் நடிக்க ஆரம்பித்த மாளவிகா மோகனன் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, பசுபதி நடித்துள்ள தங்கலான் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திலாவது மாளவிகா மோகனனின் நடிப்பை ரசிகர்கள் கிண்டல் செய்யாமல் இருக்க வேண்டும். இந்நிலையில், படுக்கையறையில் தான் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் மாளவிகா மோகனன். வியன்னாவில் உள்ள ஹோட்டல் மோட்டோவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அந்த ஹோட்டலை விளம்பரப்படுத்தி உள்ளார் மாளவிகா மோகனன்.

Previous articleசட்டையை கழட்டி விட்டு படுமோசமான போஸ் கொடுத்த சமந்தா!!
Next articleஉச்சக்கட்ட கவர்ச்சிக்கு இறங்கிய நடிகை வாணி போஜன்.. வாய்ப்பிளக்கும் நடிகைகள்!!