பின்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த சீரியல் நடிகை சுபா!!

1247

சுபா ரக்ஷா..

சினிமா மட்டும் தான் பிரமாண்டம் என இருந்த காலம் மாறி தற்போது தொலைக்காட்சிகளிலும் பிரம்மாண்டங்கள் இடம்பெறத்தொடங்கி விட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.

தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர். அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடரான அம்மன் தொடரில் பவித்ரா கௌடா நாயகியாகவும் அமல்ஜித் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர். கன்னடத்தில் பிரபல நடிகையாக இருந்த சுபா ரக்ஷா இந்த தொடரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் சுபா ரக்ஷா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். இதனால் சர்ச்சைக்குள்ளாவதும் உண்டு. அந்த வகையில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து பலரையும் அதிர்ச்சியில் திளைக்க செய்தார். அவ்வாறே இப்போதும் தனது செம ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுபா.

Previous articleகுட்டியான ட்ரெஸ்ஸில் வாளிப்பான தொடையழகை காட்டும் சம்யுக்தா மேனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Next articleட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இடையை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் இளம் நடிகை!!