இறுக்கமான உடையில் முன்னழகை நிமிர்த்தி இளசுகளை பாடாய் படுத்தும் ஷிவானி நாராயணன்!!

250

ஷிவானி நாராயணன்..

பம்பர் பட நடிகை ஷிவானி நாராயணன் கையில் தாமரை மொட்டு ஒன்றை வைத்துக் கொண்டு தாறுமாறாக கொடுத்துள்ள போஸ் இணைய வாசிகளின் தலைகளை எல்லாம் அப்படியே அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் திருப்பி உள்ளது. விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த போது பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில்,

தொடர்ந்து தினமும் போட்டோக்களையும் வீடியோக்களையும் 5 மணி பஸ் போல போட்டு வந்தார் ஷிவானி நாராயணன். அதற்கு கிடைத்த பலனாக பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு ஷிவானி நாராயணனுக்கு கிடைத்தது. அப்போதே 2 மில்லியன் ரசிகர்களை வைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஷிவானி

நல்லா கேம் ஆடுவார் என்று பார்த்தால் கடைசி வரை பாலா மாமா பாலா மாமா என பாலாஜி முருகதாஸ் பின்னாடியே குட்டிப் போட்ட நாய் போல சுற்றிக் கொண்டிருந்தார். அதற்காகவே உள்ளே வந்த ஷிவானியின் அம்மா எந்தளவுக்கு கேவலமாக அவரை திட்ட முடியுமோ திட்டி விட்டு ஃப்ரீஸ் டாஸ்க்கில் கெத்துக் காட்டினார்.

ஆனால், ஷிவானி மற்றும் பாலாவின் நெருக்கமான நட்பு பிக் பாஸ் வீட்டை தாண்டியும் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கமல்ஹாசன் தயவால் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு 3வது மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை பயன்படுத்திக் கொண்ட ஷிவானிக்கு அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எந்த படத்திலும் அவரது நடிப்பு தேறவே இல்லாத நிலையில், பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் நின்று போய் விட்டது. இந்நிலையில், மீண்டும் வித விதமாக தாமரை பூவை வைத்துக் கொண்டு போட்டோக்களை போட்டு புதிய தயாரிப்பாளர்களையும் ஹீரோக்களையும் கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Previous articleஉடலோடு ஒட்டிய இறுக்கமான செம சூடான போஸ் கொடுத்து பசங்கள திக்குமுக்காட செய்த யாஷிகா ஆனந்த்!!
Next articleமுன்னழகு வளைவுகளை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த மினாக்‌ஷி சவுத்ரி!!