முன்னழகு வளைவுகளை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த மினாக்‌ஷி சவுத்ரி!!

271

மினாக்‌ஷி சவுத்ரி..

ஹரியானாவை சேர்ந்தவர் மினாக்‌ஷி சவுத்ரி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்குதான். இவர் ஒரு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கணையும் கூட. பல் மருத்துவம் படித்தவர் இவர். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதற்கு தாவினார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

சில போட்டிகளில் சிறந்த அழகியாக தேர்வும் பெற்றிருக்கிறார். முதலில் நடிக்க துவங்கியது ஒரு ஹிந்தி படத்தில்தான். ஆனால், அது ஒரு சிறிய வேடம். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த கொலை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் ஓடவில்லை என்றாலும் இவரின் நடிப்பு கவனிக்க வைத்தது. அதனால்தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் தெலுங்கில் ‘குண்டூர் காரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி அடிக்கும் மீனாக்‌ஷி சாவித்ரி திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியாவது நல்ல வாய்ப்புகளை பெறுவதற்காக கட்டழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Previous articleஇறுக்கமான உடையில் முன்னழகை நிமிர்த்தி இளசுகளை பாடாய் படுத்தும் ஷிவானி நாராயணன்!!
Next articleஎல்லைமீறும் நடிகை சமந்தா.. தொடர் கவர்ச்சி புகைப்படத்தால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!