ஆடையை விலக்கி சிக்ஸ்பேக் காமித்து புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங்!!

208

ரித்திகா சிங்…

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.

இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி நடிக்கவுள்ளார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங்,

குட்டியான ஆடையணிந்து புகைப்படங்களை வீடியோவை பகிர்வது வழக்கம் தற்போது சிக்ஸ்பேக் காமித்து மிரர் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

Previous articleகட்டழகை கச்சிதமா காட்டி இளசுகளை தவிக்க விட்ட பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Next articleமாராப்பை விலக்கி கும்முனு போஸ் கொடுத்த ஜான்வி கபூர்.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!