கட்டழகை கச்சிதமா காட்டி இளசுகளை தவிக்க விட்ட பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

257

பூஜா ஹெக்டே..

பூர்வீகம் கர்நாடகா என்றாலும் மும்பையில் வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். சிலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இயக்குனர் மிஷ்கினின் கண்ணில் படவே அவர் இயக்கிய முகமூடி படத்தில் நடிக்க வைத்தார்.

அதாவது, பூஜா ஹெக்டே முதலில் அறிமுகமானது தமிழ் படத்தில்தான். ஜீவாவுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. எனவே, பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். பல வருடங்கள் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், மகேஷ் பாபு போன்ற நடிகர்களுடன் நடித்து ஆந்திர சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழில் மீண்டும் விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமாகி விட்டார். இப்போது தனது ரூட்டை பாலிவுட் பக்கம் திருப்பியுள்ளார்.

சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அடுத்து சில படங்களில் நடிக்கவிருக்கிறார். ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை வேறலெவலில் காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாவதுண்டு. அந்த வகையில், ஸ்லிம் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இணையத்தை சுற்றி வருகிறது.

Previous articleதாமரை பூவை வைத்துக் கொண்டு செம சூடான போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!
Next articleஆடையை விலக்கி சிக்ஸ்பேக் காமித்து புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங்!!