என்னமா இது.. நைட்டு தூங்குன மாதிரி தான்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் ரெஜினா!!

155

ரெஜினா..

2005 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிகையாக பயணித்து வருகிறார் நடிகை ரெஜினா. கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரெஜினா அதை தொடர்ந்து அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்,

மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், பார்ட்டி என தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இந்த வருடம் மட்டும் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதில் முக்கியமாக நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி தரமும் அடங்கும். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தொலைக்காட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் ரெஜினா அப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.இதில் வெறும் பிரா மற்றும் லெக்கின்ஸ் பாண்ட் மற்றும் மனிதர் ஒரு புடவை போன்ற துணியில் தொங்கியபடி இருக்கும் நடிகை ரெஜினாவின் நெகுநெகு தொப்பையை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Previous articleZoom பண்ணவே வேணாம்.. உள்ள ஒண்ணுமே போடாமல் சல்லடை உடையில் வரலட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!
Next articleகட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஷிவானி நாராயணன்!!