கவர்ச்சியில் திக்குமுக்காட செய்த சூர்யா பட நடிகை திஷா பதானியின் தீபாவளி ஸ்பெஷல்!!

163

திஷா பதானி..

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் திஷா பதானி. இவர் தற்போது சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை திஷா பதானி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

அந்த வகையில் இன்று தீபாவளி ஸ்பெஷலாக புடைவையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Previous articleநயன்தாராக்கே செம டப் கொடுத்த அனிகாவின் புகைப்படங்கள்!!
Next articleகல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல.. கைக்குழந்தையுடன் நடிகை அமலா பால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!