கவர்ச்சி உடையில் கைகளை தூக்கி சூடான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

162

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். மஞ்சள் நிற உடையில் மங்களகரமாக காட்சியளிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அளவான மேக்கப்புடன் அம்சமாக காட்சி அளிக்கிறார்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருக்கும் இவர் தன்னுடைய கைகளை தூக்கி தன்னுடைய அக்குள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக சில போஸ்களை கொடுத்திருக்கிறார். மஞ்சள் நிற புடவை மட்டும் இல்லாமல் மஞ்சள் நிறத்திலேயே பேக்ரவுண்டும் வைத்திருப்பதால் இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு கண் கூசும் அளவில் கவர்ச்சியாக காட்சி அளிக்கின்றது.

புடவைக்கு ஏற்றார் போல அம்மணி அணிந்திருக்கும் தங்க வளையல் அவருடைய கைகளில் அழகை எடுப்பாக காட்டுகின்றது. நெற்றியில் வைத்துள்ள சிறிய கருப்பு போட்டு அம்மணியின் அழகை தூக்கிக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. பின்னப்படாத கூந்தல், கண்ணாடி பதித்த ஜாக்கெட் என தன்னுடைய அழகுக்கு மென்மேலும் அழகு சேர்த்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருக்கிறோம் என்றாலும் கூட கைகளை அப்படியே மெல்லமாக மேலே தூக்கி.. தன்னுடைய அக்குள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்திறுகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிளீன் போல்ட் ஆகிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். தீபாவளிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்துள்ள இந்த கிளாமர் வெடியில் ஒட்டுமொத்த இளசுகளின் நெஞ்சும் புஸ்ஸ் விட்டது என்று கூறலாம்.

Previous articleரசிகர்களுக்கு கவர்ச்சி உடையில் விருந்து வைத்த ஸ்ருதிஹாசன்!!
Next articleZoom பண்ணவே வேணாம்.. உள்ள ஒண்ணுமே போடாமல் சல்லடை உடையில் வரலட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!