நயன்தாராக்கே செம டப் கொடுத்த அனிகாவின் புகைப்படங்கள்!!

189

அனிகா..

தீபாவளி என்றாலே வெடி, ஸ்வீட், கறி குழம்பு தாண்டி படங்கள் தான் நம் மனதில் தோன்றும்.

அதே நேரத்தில் நமக்கு பிடித்த பிரபலங்கள் என்ன ட்ரெஸ் போட்டுள்ளார்கள் என்பதை பார்க்கவும் ஆவலாக இருப்போம்.

அந்த வகையில் தற்போது ஜுனியர் நயன்தாரா என்று சொல்லப்படும் அனிகா, தீபாவளிக்கு அவர் அணிந்த உடை தான் தற்போது செம வைரல்,

இதை பார்த்து கண்டிப்பாக இவர் தான் அடுத்த நயன்தாரா என்று சொல்லும்படி இருந்தது,

Previous articleஉடலோடு ஒட்டிய உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த மிருனள் தாக்கூர்!!
Next articleகவர்ச்சியில் திக்குமுக்காட செய்த சூர்யா பட நடிகை திஷா பதானியின் தீபாவளி ஸ்பெஷல்!!