ஒரு Second Full-ஆ வியர்த்து போச்சு.. சித்தி இத்னானியின் மார்க்கமான லேட்டஸ்ட் போஸ்!!

234

சித்தி இத்னானி..

மும்பையைச் சேர்ந்தவர் சித்தி இத்னானி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நடிப்புப் பட்டறையில் முறையாகப் பயிற்சி பெற்றவர். முதலில் குஜராத்தி படத்தில் அறிமுகமானார். மாடலிங்கில் ஆர்வம் கொண்டு பல அழகுப் போட்டிகளிலும் பங்கேற்றார்.

அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு, முத்தையா இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்த காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க ஆசைப்படுகிறார். அதற்காக விதவிதமான உடையில் இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

அதனால், அவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் லைக்ஸ் பெறும். சில சமயங்களில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்துகொண்டு, தன் உடலை கவர்ச்சியாக காட்டும் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடற்கரையில் அழகில் தொடையை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleதிருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து.. விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் பிகினி போட்டோஸ்!!
Next articleபிரபல பாடகருடன் ரகசிய காதல்…. பார்ட்டியில் சிக்கிய மிருணாள் தாகூர்!!