கவர்ச்சியில் எல்லைமீறும் நடிகை மாளவிகா மோகனன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

174

மாளவிகா மோகனன்..

தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்து விக்ரமுடன் நடித்துள்ள தங்கலான் படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் அவரது நடிப்பை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாவில் புதிய போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.

தீபாவளிக்கு சேலையில் பயங்கர கவர்ச்சி காட்டியதை போல் இன்றும் சேலையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleசூர்யா – ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! சேலையில் வெளியிட்ட ஹாட் வீடியோ!!
Next articleZipஐ கழட்டி காட்டிய டாப்ஸி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!