சூர்யா – ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! சேலையில் வெளியிட்ட ஹாட் வீடியோ!!

195

ஸ்ரேயா சர்மா..

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார்.

இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார். தீபாவளி பண்டிகைக்கு சேலையணிந்து எடுத்த புகைப்படத்தை அவரது அம்மாவுடன் ரீல்ஸ் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

Previous articleகட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஷிவானி நாராயணன்!!
Next articleகவர்ச்சியில் எல்லைமீறும் நடிகை மாளவிகா மோகனன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!