திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து.. விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் பிகினி போட்டோஸ்!!

369

ஸ்வேதா பாசு..

தெலுங்கி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஸ்வேதா பாசு.தமிழில் ரா ரா, மை, சந்தமாமா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இடையில் 2014ல் ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக கூறி போலிசார் கைது செய்து இரு மாதம் கழித்து வெளியில் வந்தார்.

தற்போது அந்த வழக்கில் இருந்து வெளியேறி கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார். கடந்த 2018 ரோஹித் மிட்டல் என்பவரை திருமணம் செய்த ஸ்வேதா அடுத்த ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்தார்.

வெப் தொடர்களில் எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்தும் வருகிறார். விவாகரத்து பெற்ற அடுத்த நாளே பிகினி ஆடையில் சுற்றித்திரிந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleஇதுக்கு மேல தூக்கிடாதீங்க மொத்த மானமும் போயிடும்.. ரசிகர்களின் சூட்டைக் கிளப்பும் சாக்‌ஷி அகர்வால்!!
Next articleஒரு Second Full-ஆ வியர்த்து போச்சு.. சித்தி இத்னானியின் மார்க்கமான லேட்டஸ்ட் போஸ்!!