முன்னழகு வளைவு நெளிவுகளை காட்டி ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா!!

275

மாளவிகா..

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு சின்ன வயசுல ஆட்டம் போட்டு ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்தது போலவே நடிகை மாளவிகா 44 வயதாகியும் அதே போல கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் கலக்கி வருகிறார். நடிகர் அஜித் குமார் நடித்த உன்னைத் தேடி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா.

1999ம் ஆண்டு அறிமுகம் ஆன ஒரே வருடத்தில் ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம் என பல படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மாளவிகா பல ஆண்டுகள் கவர்ச்சி நடிகையாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். 2000ம் ஆண்டு பார்த்திபன், முரளி நடித்த வெற்றிக் கொடிகட்டு படத்தில் இடம்பெற்ற கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடல் மூலம் பட்டித் தொட்டி என அனைத்து இடங்களிலும் மாளவிகா பிரபலமானார்.

ஆனால், சில ஆண்டுகளிலேயே பேரழகன் படத்தில் கனவில் வரும் மனைவியாகவும் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் பாப்பு என சைடு ரோலிலும் நடிக்க ஆரம்பித்த மாளவிகா ஹீரோயின் அந்தஸ்த்தை விடுத்து சிறு சிறு கதாபாத்திரங்களிலும் குத்தாட்ட பாடல்களுக்கு நடனம் ஆடும் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

திருட்டுப்பயலே படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த மாளவிகா 2007ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி விட்டார். மீண்டும் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ள மாளவிகா தீபாவளியை முன்னிட்டு கடந்த சில நாட்களாக சேலையை செம கவர்ச்சியாக அணிந்துக் கொண்டு முன்னழகையும் பின்னழகையும் காட்டியபடி எடுத்துக் கொண்ட போட்டோக்களை அடுக்கி வருகிறார்.

Previous articleஅந்த இடத்தை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த மாளவிகா மோகனன்!!
Next articleபூ வைக்கிற இடமா அது? இறுக்கமான பனியன் அணிந்து அந்த இடத்தில் பூ வைத்து நச்சுனு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!