பிதுங்கி வழியும் அழகை மொத்தமா காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஷாலு ஷம்மு!!

456

ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, விடுதலை 2, அடுத்து அடுத்து ஹீரோவாக படங்கள் என ஒரு பக்கம் சூரியின் ரேஞ்சே மாறிவிட்டது. அதை போல ஆரம்பத்தில் காமெடி நடிகையாக அடியெடுத்து வைத்த ஷாலு ஷம்மு தற்போது இன்ஸ்டாகிராமில் கனவுக் கன்னியாகவே மாறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் வருவார் என ஒவ்வொரு சீசனும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தாலும், அனைவருக்கும் அல்வா கொடுத்து வரும் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் மூலமாகவே ரசிகர்களை மூடேற்றும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஏகப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு செம கும்தாவா போஸ் கொடுத்து இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து வருகிறார்.

தொடையழகையும் முன்னழகையும் ஓவர் எக்ஸ்போஸ் செய்து காட்டி அதிகமான லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார் இந்த மிஸ்டர் லோக்கல் நடிகை. இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக மாறிய ஷாலு ஷம்மு ஸ்கின் கேர் லேப் பிசினஸை நடத்தி வருகிறார்.

அதிகமாக சினிமாவிலும், ரியாலிட்டி ஷோவிலும் தென்படாத நிலையிலும் சோஷியல் மீடியா மற்றும் பிசினஸ் மூலமாக வரும் வருமானத்திலேயே அதிகமாக சம்பாதித்து தனது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். கவர்ச்சி உடைகளை அணிந்துக் கொண்டு தனது கட்டழகை கடைவிரித்துக் காட்டி ஒட்டுமொத்த யூத் ரசிகர்களையும் தன் பக்கம் அதிரடியாக திருப்பி விடுகிறார்.

Previous articleரெண்டையும் காட்ட வேண்டுமா? இயக்குனரிடம் அப்படி கேட்டேன்.. நடிகை ரேகா நாயர் ஓப்பன் டாக்!!
Next articleகவர்ச்சி உடையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!