ஓப்பன் நெக் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த மிருணாள் தாகூரின் நச் புகைப்படங்கள்!!

164

மிருணாள் தாகூர்..

2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர்.

அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தீபாவளி பார்ட்டியில் பாப் பாடகருடன் நெருக்கமாக இருந்தது பெரியளவில் பேசப்பட்ட நிலையில்,

காதல் எல்லாம் இல்லை என்று பாப் பாடகர் பேட் ஷா தெரிவித்தார். தற்போது அதையெல்லாம் கண்டுகொள்ளாத மிருணாள், ஓப்பன் நெக் சேலையில் ரசிகர்களை மிரளவைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

Previous articleபூர்ணிமா அந்த இடத்தில கைவச்சி மோசமா நடந்திகிட்டாங்க.. பிக் பாஸில் எல்லை மீறும் அசிங்கம்!!
Next articleபைத்தியமா டா நீங்க.. புருஷன் இருக்காண்டா.. லெஸ்பியன் என்று கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த VJ!!