பூர்ணிமா அந்த இடத்தில கைவச்சி மோசமா நடந்திகிட்டாங்க.. பிக் பாஸில் எல்லை மீறும் அசிங்கம்!!

348

பிக் பாஸில்….

இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் பிக் பாஸ் சீசன் 7 தான் மோசமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதீப்க்கு நடந்த ரெட் கார்டு விஷயம் கூட சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது. அவருக்கு ஆதரவாக விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் நடிகை நடிகைகள் களமிறங்குனர். இருப்பினும் இந்த விஷயத்திற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா மற்றும் வி ஜே வைஷு, பிக் பாஸில் நடக்கும் பல விஷயங்களை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், தமிழ் பிக் பாஸ் மோசமா இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பூர்ணிமா மாயா இருவரும் நெருங்கி அமர்ந்து இருந்தார்கள்.

அப்போது பூர்ணிமா பிரைவேட் பார்ட்டில் கை வைத்துக்கொண்டு இருந்தார். சின்ன குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பாக்குறாங்க தானே. ரொம்ப கேவலமா இருக்கு என்று சுசித்ரா கூறியுள்ளார்.

Previous articleசர்ச்சையை கிளப்பும் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!
Next articleஓப்பன் நெக் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த மிருணாள் தாகூரின் நச் புகைப்படங்கள்!!