பைத்தியமா டா நீங்க.. புருஷன் இருக்காண்டா.. லெஸ்பியன் என்று கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த VJ!!

290

VJ ஜாக்குலின்..

General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்த்தார்கள் என்பதே உண்மை.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜாக்குலின் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், பேட்டி அளித்த ஜாக்குலின் தொகுப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், தன் தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் நீ ஒரு லெஸ்பியனா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஜாக்குலின் இப்படி எல்லாம் கமெண்ட் செய்ய ஒரு கும்பல் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.

மூன்று தோழிகள் சென்று படம் எடுத்து வெளியிட்டால் இப்படித்தான் கேட்பீர்களா? என்றும், நீங்களும் நானும் புகைப்படம் எடுத்துப் போட்டால் கூட இதைத்தான் கேட்பாங்க என்று தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம், பார்க்கும் போது பைத்தியமா டா நீங்க, அவளுக்கு கல்யாணம் ஆகி புருஷன் இருக்கான்டா என்று சொல்ல தோன்றும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஓப்பன் நெக் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த மிருணாள் தாகூரின் நச் புகைப்படங்கள்!!
Next articleஉள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போஸ் கொடுத்த எமி ஜாக்சன்!!